Know the word AFFLUENT...
Word of the day is AFFLUENT...
Meaning
Somebody who is wealthy
வசதி படைத்த ஒரு நபரை குறிக்க பயன்படுகிறது
வசதி படைத்த, வளமான, செல்வமிக்க, செழுமையான
a tributary stream
ஒரு துணை நதி.
Function
The word AFFLUENT can be used as noun and adjective.
In a sentence
This place is built for the affluents of the society.
இந்த இடமானது சமுதாயத்தில் வசதி படைத்தவர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.
River Sindh is an affluent river of river Yamuna.
சிந்து நதி யமுனை நதியின் துணை நதியாகும்.
Practice it
வசதி படைத்த, வளமான, செல்வமிக்க, செழுமையான மற்றும் ஒரு துணை நதி அப்டிங்ற இடத்தில இந்த AFFLUENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக