Know the word CALL AROUND...

Word of the day is CALL AROUND...
Meaning

To contact multiple people
பல நபர்களை தொடர்பு கொள்ளுதல்

நமக்கு எப்போவாவது ஏதாவது ஒரு விஷயம் தெரியாமல் இருக்கும் பொழுது அதை பற்றி தெரிந்து கொள்வதற்காக பல நபர்களை தொடர்பு கொள்வோம் அந்த இடத்துல இந்த வார்த்தையை பயன்படுத்தனும்

Function

The word CALL AROUND is a verb

In a sentence

I called around to know the near by bank but nobody helped me.
அருகாமையில் உள்ள வங்கியை தெரிந்துகொள்ள நான் பல நபர்களை தொடர்பு கொண்டேன்.

Practice it

பல நபர்களை தொடர்பு கொள்ளுதல் அப்படிங்ற இடத்துல CALL AROUND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...