Know the word INFLICT...
Word of the day is INFLICT...
Meaning
To cause (someone) pain, suffering or distress.
(யாரோ) வலி, துன்பம் அல்லது துன்பத்தை ஏற்படுத்துதல்.
ஏற்படுத்துதல்
Function
The word INFLICT is a verb.
In a sentence
The burglars inflicted serious injuries on the housemates.
கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்கள் மேல் பலத்த காயத்தை ஏற்படுத்தினர்.
Practice it
ஏற்படுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த INFLICT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக