Know the word KICK IN...

Word of the day is KICK IN...
Function

The word KICK IN is a phrasal verb so use it as a verb.

1) Meaning

To enter or start a particular state especially in a sudden way.
ஒரு குறிப்பிட்ட நிலையை அடைதல் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலைக்குள் நுழைதல் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலையை ஆரம்பித்தல் அதுவும் திடீர்னு நடக்குறது.

In a sentence

The sleeping pill kicked in all of a sudden and so he started sleeping.
தூக்க மாத்திரை திடீரென செயல்பட ஆரம்பித்தது அதனால் அவன் தூங்க ஆரம்பித்தான்.

2) Meaning

to kick an object in order to break it inwardly
ஒரு பொருளை உள்நோக்கி உடைப்பதற்காக உதைத்தல்

In a sentence

He only Kicked in the door and broke it.
அவன் கதவை உட்புறமாக உதைத்து அதனை உடைத்தான்.

3) Meaning
To contribute, especially to a collection of money
பங்களித்தல் குறிப்பாக பணம் சேகரிப்பு சார்ந்து

In a sentence

My friends asked me to kick in some money for the birthday party.
எனது நண்பர்கள் பிறந்தநாள் விழாவிற்கு கொஞ்சம் பணம் கொடுக்கும் படி கேட்டார்கள்.

Practice it
ஒரு விஷயம் செயல்பட ஆரம்பித்தல், உதைத்தல் மற்றும் பணம் கொடுத்தல் அப்படிங்கிற இடத்தில
KICK IN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...