Know the word MILL AROUND...
Word of the day is MILL AROUND...
Meaning
Move about in a confused manner
குழப்பமான முறையில் செல்தல்
சந்தோஷத்திலையோ அல்லது ஒரு பிரச்சினைளையோ நம்ம குழப்பமா இருக்கும் போது அந்த நேரத்துல என்ன செய்யன்னு தெரியாமல் இருக்கும் பொழுது அந்த இடத்துல இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்
Function
The word MILL AROUND is a verb.
In a sentence
As soon as he saw the manager, he milled around.
அவன் மேலாளரைப் பார்த்தவுடனேயே குழப்பத்தில் இங்கும் அங்குமாக சென்றான்.
Practice it
என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்தில் இங்கும் அங்குமாக அலைகிறது அப்படிங்கிற இடத்தில
MILL AROUND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக