Know the word PROCURE...

Word of the day is PROCURE...
Meaning

To obtain something especially with care and effort
ஏதையாவது ஒன்றை குறிப்பாக கவனத்துடனும் முயற்சியுடனும் பெறுதல்

சம்பாதித்தல், முயற்சி செய்து பெறுதல்

Function

The word PROCURE is a verb.

In a sentence

Everyone must procure a good name.

எல்லோரும் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும்.

Practice it

சம்பாதித்தல் அல்லது முயற்சி செய்து பெறுதல் அப்டிங்ற இடத்தில இந்த PROCURE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...