Know the word TAKE EFFECT...
Word of the day is TAKE EFFECT...
Function
The word TAKE EFFECT is a phrasal verb so use it as a verb.
Meaning
1) To get into operative
செயல்பாட்டிற்கு வருதல் (அ) அமலுக்கு வருதல்
அதாவது ஏதாவது ஒரு சட்டமோ அல்லது விதியோ அல்லது விதிமுறைகளோ புதிதாக செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
In a sentence
The Lockdown rules and regulations take effect from Monday onwards.
லாக்டவுன் விதிகள் மற்றும் விதிமுறைகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
Practice it
செயல்பாட்டிற்கு வருதல் (அ) அமலுக்கு வருதல் அப்படிங்கிற இடத்தில TAKE EFFECT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக