Know the word VETERAN...

Word of the day is VETERAN...
Meanings

1) commonly refers to a person who has fought in a war
பொதுவாக போரில் கலந்து கொண்டு போரிட்ட ஒருவரைக் குறிக்க பயன்படுகிறது.

படைத்துறை வீரர்

2) a person who has had long experience in a particular field

ஒரு குறிப்பிட்ட துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்

அனுபவம் நிறைந்தவர், அனுபவம் மிக்கவர் மூத்தவர் 

Function

The word VETERAN is a noun.

In a sentence

He is a veteran.
அவர் ஒரு படைத்துறை வீரர்.

He is a war veteran.
அவர் ஒரு படைத்துறை வீரர்.

Dhoni is a veteran wicket keeper.
தோனி ஒரு அனுபவமிக்க விக்கெட் கீப்பர்.


Practice it

படைத்துறை வீரர் மற்றும் அனுபவம் நிறைந்தவர், அனுபவம் மிக்கவர் மூத்தவர் அப்டிங்ற இடத்தில இந்த VETERAN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...