Know the phrasal verb TAKE PLACE...
Word of the day is TAKE PLACE...
Meaning
to happen or to occur
நடத்தல் அல்லது நிகழ்தல் அப்படி என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
Function
The word TAKE PLACE is a phrasal verb.
In a sentence
The wedding had taken place in the main hall.
திருமணமானது பிரதான மண்டபத்தில் வைத்து நிகழ்ந்தது.
Practice it
நடத்தல் அல்லது நிகழ்தல் அப்டிங்ற இடத்தில இந்த TAKE PLACE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக