Meaning
one who receives or benefits an advantage ஒரு நன்மை அல்லது அனுகூலத்தை பெறுபவர்
பயனாளி
Function
The word BENEFICIARY is a noun
In a sentence
There are nearly 1000 beneficiaries in our institution.
எமது நிறுவனத்தில் ஏறக்குறைய 1000 பயனாளிகள் இருக்கிறார்கள்.
Practice it
பயனாளி அப்டிங்ற இடத்தில இந்த BENEFICIARY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்