Know the word BENIGN...
Word of the day is BENIGN...
Meaning
It has different meanings according to different situations.
இடத்திற்கு ஏற்றார்போல் இந்த வார்த்தையினுடைய அர்த்தம் மாறுபடுகிறது.
இந்த வார்த்தையானது Kind, gentle, mild & harmless ஆகிய அருமையான வார்த்தைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
Function
The word BENIGN is an adjective.
In a sentence
1) He is a benign person.
அவன் கருணை நிறைந்த கனிவான ஒரு மனிதன்.
2) The climate is benign.
இந்த தட்பவெப்ப நிலையானது மிகவும் அருமையாக இருக்கிறது.
3) The environment is benign.
இந்த சுற்றுப்புற சூழலானது மிகவும் அருமையாக, ஏற்றதாக, சூப்பராக இருக்கிறது.
4) It is a benign tumor.
அது ஒரு பாதகமில்லாத கட்டி.
Practice it
Kind, gentle, mild & harmless ஆகிய அருமையான வார்த்தைகளில் இந்த BENIGN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக