Read More

Know the word BONZER...

Word of the day is BONZER...
Meaning

remarkable, excellent, wonderful & terrific
அற்புதமான, அருமையான, சிறந்த & சூப்பரான

Function

The word BONZER is an adjective.

In a sentence

My friend is bonzer.
எனது நண்பன் அருமையானவன்,
அற்புதமானவன் மற்றும் சூப்பரானவன்.

He or She is bonzer.
அவள் அல்லது அவன் அருமையானவன், அற்புதமானவன் மற்றும் சூப்பரானவன்.

Practice it

அற்புதமான, அருமையான, சிறந்த & சூப்பரான அப்டிங்ற இடத்தில இந்த BONZER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்