Know the word CANDID...

Word of the day is CANDID...
Function

The word CANDID is a verb

Meaning

Straightforward, open and sincere
ஒழிவு மறைவு இல்லாமல் பேசக்கூடிய

In a sentence

If you are a candid person, your family will trust you.

நீங்கள் ஒழிவு மறைவு இல்லாத நபராக இருந்தால், உங்கள் குடும்பத்தினர் உங்களை நம்புவார்கள்.

Meaning

Unposed photograph
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் புகைப்படம்

In a sentence

The candid shots are always real and natural.
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் புகைப்படம் எப்போதும் உண்மையானவையாகவும் மற்றும் இயல்பானவையாகவும் இருக்கும்.

Practice it

ஒழிவு மறைவு இல்லாமல் பேசக்கூடிய or எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் புகைப்படம் அப்டிங்ற இடத்தில இந்த CANDID ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...