Know the word CHASTISE...
Word of the day is CHASTISE...
Meaning
to punish or to scold someone severely with the intention of correction
திருத்தும் நோக்கத்துடன் யாரையாவது கடுமையாகத் தண்டிப்பது அல்லது திட்டுவது
தண்டித்தல் (திருத்தும் நோக்கத்தோடு தண்டித்தல்) அப்டிங்ற இடத்தில் CHASTISE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.
Function
The word CHASTISE is a verb.
In a sentence
The teacher chastised the student who indulged in malpractices during the exam.
தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட மாணவனை ஆசிரியர் தண்டித்தார்.
Practice it
திருத்தும் நோக்கத்துடன் யாரையாவது கடுமையாகத் தண்டிப்பது அல்லது திட்டுவது அப்டிங்ற இடத்தில இந்த CHASTISE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக