Know the word CONCEAL...
Word of the day is CONCEAL...
Meaning
to hide something from public knowledge or keep something secret
எதையாவதொன்றை பிறருக்குத் தெரியாமல் மறைத்தல் அல்லது எதையாவதொன்றை ரகசியமாக வைத்தல்
மறைத்தல் அல்லது ரகசியமாக வைத்தல் அப்படிங்கிற தமிழ் அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
Function
The word CONCEAL is a verb.
In a sentence
Some people always conceal the truth about their health.
சிலபேர் எப்போதுமே தங்கள் உடல்நலம் குறித்த உண்மையை மறைத்து வைப்பார்கள் அல்லது ரகசியமாக வைப்பார்கள்.
Practice it
மறைத்தல் அல்லது ரகசியமாக வைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த CONCEAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக