Know the word CONSIDERATE...

Word of the day is CONSIDERATE...
Meaning

showing concern for the rights and feelings of others
மற்றவர்களின் உரிமைகள் மற்றும் உணர்வுகள் மீது அக்கறை காட்டுதல்

அக்கறையுள்ள,
யோசனை மிக்க,
எண்ணிப்பார்க்கிற

Function

The word CONSIDERATE is an adjective.

In a sentence

If you are considerate and kind to your neighbors, you will be abundantly blessed.

உங்கள் அண்டை வீட்டாரிடம் நீங்கள் அக்கறையுடனும் கருணையுடனும் இருந்தால், நீங்கள் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.

Practice it

அக்கறையுள்ள, யோசனை மிக்க, எண்ணிப்பார்க்கிற அப்டிங்ற இடத்தில இந்த CONSIDERATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...