Read More

Know the word COUNTENANCE...

Word of the day is COUNTENANCE...
Meaning

It means face or its expression.
இதன் பொருள் முகம் அல்லது அதன் வெளிப்பாடு.

முகம் அப்டிங்ற இடத்தில் COUNTENANCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.

Function

The word COUNTENANCE is a noun.

In a sentence

If you have inner peace, you will have a pleasant countenance.

உங்களுக்குள் மனஅமைதி இருந்தால், நீங்கள் இனிமையான முகத்துடன் இருப்பீர்கள்.

Practice it

முகம் அல்லது அதன் வெளிப்பாடு அப்டிங்ற இடத்தில இந்த COUNTENANCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்