Read More

Know the word DAUNTLESS...

Word of the day is DAUNTLESS...
Meaning

Invulnerable to fear or intimidation
பயம் அறியாத, மிரட்டலுக்கு அடிபணியாத

அஞ்சா நெஞ்சம் உடைய

Function

The word DAUNTLESS is an adjective

In a sentence

They are dauntless.

அவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் அல்லது அவர்கள் மிரட்டலுக்கு பணியாதவர்கள் அல்லது அவர்கள் பயம் அறியாதவர்கள்.

Practice it

பயம் அறியாத அல்லது மிரட்டலுக்கு அடிபணியாத அல்லது அஞ்சா நெஞ்சம் உடைய அப்டிங்ற இடத்தில இந்த DAUNTLESS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்