Know the word DECORUM...


Word of the day is DECORUM...
Meaning

Appropriate social behavior
சமூகத்திற்கு பொருத்தமாக நடந்து கொள்ளும் விதம் அல்லது நடத்தை

ஒவ்வொரு இடத்திற்கும் அதற்கென்று சில சிறப்பான நடக்கும் நடைமுறை விதிகள் இருக்கிறது எனவே அவ்வாறு நடக்கும்பொழுது அந்த நடத்தையை decorum என்கிறோம்.

நல்லொழுக்கம் அப்டிங்ற இடத்தில் DECORUM ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.

Function

The word DECORUM is a noun.

In a sentence

Though he was young, He exhibited a remarkable decorum among the elders.

அவன் இளைஞனாக இருந்த போதிலும், பெரியவர்கள் மத்தியில் ஒரு சிறப்பான நல்லொழுக்கத்தை வெளிப்படுத்தினான்.

Practice it

நல்லொழுக்கம் அப்டிங்ற இடத்தில இந்த DECORUM ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...