Know the word DEVOUR...
Word of the day is DEVOUR...
Meaning
To swallow something rapidly, hungrily and greedily
எதையாவதொன்றை வேகமாகவும், பசியுடனும், பேராசையுடனும் விழுங்குதல்
Function
The word DEVOUR is a verb.
In a sentence
When he was given food, he devoured it because he did not eat for many days.
அவருக்கு உணவு கொடுக்கப்பட்டபோது, அவர் அதைத் வேகமாக விழுங்கினார் இது நிலையில் அவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தார்.
The novel was so interesting that he devoured it.
நாவல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது ஆதலால் அவர் அதை வாசித்து முடித்தார்.
The fire devoured the whole building.
தீயானது கட்டடம் முழுவதையும் எரித்தது.
The family was devoured by grief after his death.
அவரது இறப்பிற்கு பின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
Practice it
எதையாவதொன்றை வேகமாகவும், பசியுடனும், பேராசையுடனும் விழுங்குதல் அப்டிங்ற இடத்தில இந்த DEVOUR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக