Know the word DREAD...
Word of the day is DREAD...
Meaning
to fear greatly
பயங்கரமாக பயப்படுதல்
Fear of something bad happening அப்படி இந்த இடத்துல பயன்படுத்துகிறோம் அதாவது ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று பயப்படுகிற நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
பயப்படுதல் அல்லது அஞ்சுதல் என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம்
Function
The word DREAD is a verb.
In a sentence
If you dread anything in your life, you will not succeed.
நீங்கள் வாழ்க்கையில் எதனைக் கண்டும் அஞ்சினால் வெற்றி பெற முடியாது.
He dreaded to face the audience on the stage and so he fumbled on the stage.
அவன் பார்வையாளர்களை எதிர்கொள்ள அஞ்சினான் ஆதலால் மேடையில் தடுமாறினான்.
Practice it
பயப்படுதல் அல்லது அஞ்சுதல் அப்டிங்ற இடத்தில இந்த DREAD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக