Know the word EFFIGY...
Word of the day is EFFIGY...
Meaning
A model or a likeness of a person
ஒரு நபரை போன்ற மாதிரி அல்லது தோற்றம்
உருவ பொம்மை
Function
The word EFFIGY is a noun.
In a sentence
The workers burnt the effigy of their master in order to show their protest.
தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எஜமானரின் உருவ பொம்மையை எரித்தனர்.
Practice it
உருவ பொம்மை அப்டிங்ற இடத்தில இந்த EFFIGY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக