Know the word IMPOVERISH...

Word of the day is IMPOVERISH...
Meaning

To make a man or a land poor

ஒரு மனிதனை அல்லது நிலத்தை ஏழையாக்குவது

Function

The word IMPOVERISH is a verb

In a sentence

1) The recent drought impoverished the farmer's family.

சமீபத்திய வறட்சி விவசாயியின் குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தியது.

2) The modern chemical manure impoverished the fertile soil.

நவீன இரசாயன உரம் வளமான மண்ணை வளம் குன்றியதாக்கியது.

Practice it

வறுமையில் ஆழ்த்தியது or வளம் குன்றியதாக்கியது அப்டிங்ற இடத்தில இந்த IMPOVERISH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...