Read More

Know the word INEVITABLE...

Word of the day is INEVITABLE...
Meaning

Impossible to avoid or prevent.
ஒரு விஷயத்தை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது.

ஒரு விஷயம் நடப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது அப்டிங்ற இடத்தில் தவிர்க்க முடியாதது என்று பயன்படுத்தவும்.

Function

The word INEVITABLE is an adjective.

In a sentence

It seems that the war between Russia and Ukraine is inevitable.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது போல் தெரிகிறது.

Practice it

தவிர்க்கவே முடியாதது அப்டிங்ற இடத்தில இந்த INEVITABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்