Know the word INFURIATE...
Word of the day is INFURIATE...
Meaning
to make a man extremely angry or mad or impatient
ஒரு மனிதனை பயங்கரமாக கோபமூட்டுதல் அல்லது வெறியூட்டுதல் அல்லது பொறுமையை இழக்கச் செய்தல்
Function
The word INFURIATE is a verb.
In a sentence
The teacher was infuriated by the student who did not do his homework regularly.
தொடர்ந்து வீட்டுப்பாடம் செய்யாத மாணவனால் ஆசிரியர் கோபமடைந்தார்.
Practice it
ஒரு மனிதனை பயங்கரமாக கோபமூட்டுதல் அல்லது வெறியூட்டுதல் அல்லது பொறுமையை இழக்கச் செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த INFURIATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக