Know the word INTIMIDATE...
Word of the day is INTIMIDATE...
Meaning
to make someone afraid especially by threats
ஒருவரை மிரட்டலின் மூலமாக பயமுறுத்துவது
மிரட்டுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word INTIMIDATE is a verb.
In a sentence
Though the witnesses were intimidated, they
came to the court.
சாட்சிகள் மிரட்டப்பட்ட போதும் அவர்கள் நீதிமன்றம் வந்தார்கள்.
Practice it
மிரட்டுதல் அப்டிங்ற இடத்தில இந்த INTIMIDATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக