Know the word LAUD...
Word of the day is LAUD...
Meaning
to praise someone extravagantly
ஒருவரை மிகைப்படுத்தி அதிகப்படுத்தி, அளவுக்கு மீறி புகழ்தல்
Function
The word LAUD is a verb.
In a sentence
The healthcare and frontline workers are worthy to be lauded for their great service.
சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் அவர்களின் சிறந்த சேவைக்காக பாராட்டப்பட தகுதியானவர்கள்.
Practice it
ஒருவரை மிகைப்படுத்தி அதிகப்படுத்தி, அளவுக்கு மீறி புகழ்தல் அப்டிங்ற இடத்தில இந்த LAUD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக