Know the word LOYAL...
Word of the day is LOYAL...
Meaning
A person who gives or shows firm and constant support to a person or institution.
ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ உறுதியான மற்றும் நிலையான ஆதரவு அல்லது விசுவாசத்தை வழங்கும் நபரை குறிக்கிறது.
விசுவாசமுள்ள அல்லது நம்பிக்கையுள்ள அப்டிங்ற தமிழ் அர்த்தத்தில் இந்த வார்த்தைய பயன்படுத்தலாம்.
Function
The word LOYAL is an adjective.
In a sentence
If you have a loyal servant, you are the luckiest person in the world.
உங்களுக்கு விசுவாசமான வேலைக்காரன் ஒருவர் இருந்தால், உலகிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நீங்கதான்.
Practice it
விசுவாசமுள்ள அல்லது நம்பிக்கையுள்ள அப்டிங்ற இடத்தில இந்த LOYAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக