Know the word A PEEVISH...

Word of the day is PEEVISH...
Meaning

easily irritated, especially by unimportant things
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் எளிதாக எரிச்சல் படக்கூடிய

சிடுசிடுப்பான, வெடுவெடுப்பான என்கிற தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தலாம்

Function

The word PEEVISH is an adjective.

In a sentence

You will not enjoy your time if you spend with peevish people.
நீங்கள் சிடுசிடுப்பானவர்களுடன் உங்கள் நேரத்தை செலவழித்தால் நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டீர்கள்.

Practice it

சிடுசிடுப்பான அல்லது வெடுவெடுப்பான அப்டிங்ற இடத்தில இந்த PEEVISH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...