Know the word PROPEL...

Word of the day is PROPEL...
Meaning

to push or cause something to move forward

எதையாவதொன்றை முன்னோக்கி நகர்த்துதல் அல்லது இயக்குதல் அல்லது செலுத்துதல் அல்லது உந்துதல்

Function

The word PROPEL is a verb.

In a sentence

In those days, it was wind that helped the sailors to propel the boats.
அந்த நாட்களில் மாலுமிகளுக்கு படகுகளை இயக்குவதற்கு காற்று உதவியது.

Practice it

எதையாவதொன்றை முன்னோக்கி நகர்த்துதல் அல்லது இயக்குதல் அல்லது செலுத்துதல் அல்லது உந்துதல் அப்டிங்ற இடத்தில இந்த PROPEL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...