Know the word REBUKE...

Word of the day is REBUKE...
Meaning

To express sharp disapproval for one's behavior or actions.

ஒருவரின் நடத்தை அல்லது செயல்களுக்கு கடுமையான மறுப்பை வெளிப்படுத்துதல்

கடிந்து கொள்தல், கண்டித்தல், திட்டுதல்

Function

The word REBUKE can be used as verb and noun.

In a sentence

The teacher rebuked the student for not doing his homework regularly.

தொடர்ந்து வீட்டு பாடம் செய்யாத மாணவனை ஆசிரியர் கடிந்து கொண்டார்.

Practice it

கடிந்து கொள்தல், கண்டித்தல், திட்டுதல் அப்டிங்ற இடத்தில இந்த REBUKE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...