Know the word SOCIABLE...

Word of the day is SOCIABLE...
Meaning

willing to talk and engage in activities with other people

மற்றவர்களுடன் பேசி பிற செயல்களில் ஈடுபடும் நாட்டம் கொண்ட அப்படின்னு அர்த்தம்.

தமிழ்ல கூடிப்பழகும் இயல்புடைய அப்படிங்கிற வார்த்தையை பயன் படுத்தலாம் சூப்பரா இருக்கும்.

Function

The word SOCIABLE can be used as adjective and noun.

In a sentence

If you are a sociable person, you will have many friends.

நீங்கள் கூடிப்பழகும் இயல்புடைய நபராக இருந்தால், உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

Practice it

கூடிப்பழகும் இயல்புடைய அப்டிங்ற இடத்தில இந்த SOCIABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...