Know the word SUPERCILIOUS...
Word of the day is SUPERCILIOUS...
Meaning
arrogantly superior
தன்னை மிகச் சிறந்தவர் என நினைத்து செயல்படுவது
அகந்தை குணம் கொண்ட அப்படிங்கற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்
Function
The word SUPERCILIOUS is an adjective.
In a sentence
It is highly difficult to live with the supercilious person.
அகந்தை குணம் கொண்ட ஒரு மனிதனுடன் வாழ்வது என்பது மிக மிக கடினம்.
Practice it
அகந்தை குணம் கொண்ட அப்டிங்ற இடத்தில இந்த SUPERCILIOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக