Read More

Know the word VANDALIZE...

Word of the day is VANDALIZE...
Meaning

To needlessly destroy other people’s property or public property

தேவையில்லாமல் மற்றவர்களின் சொத்து அல்லது பொதுச் சொத்துக்களை அழிப்பது

நாசப்படுத்துதல், சேதப்படுத்துதல்

Function

The word VANDALIZE is a verb.

In a sentence

Some students vandalized the CCTV camera in the classroom.

சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தினார்கள்.

Practice it

நாசப்படுத்துதல், சேதப்படுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த VANDALIZE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்