Know the word ZEALOUS and OVERZEALOUS

Word of the day is ZEALOUS...
Meaning

Showing a strong passion
அதிகப்படியான ஆர்வம் காட்டுதல்

ஆர்வமிக்க அல்லது ஆர்வம் மிகுதியான அப்டிங்ற இடத்தில் ZEALOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.

Function

The word ZEALOUS is an adjective.

In a sentence

His zealous for the basket ball makes him to stay in the court always.
கூடைப்பந்தாட்டத்தின் மீதான அவனது ஆர்வமிகுதி அவனை எப்போதும் மைதானத்தில் இருக்க வைக்கிறது.

Overzealous - ஆர்வக்கோளாறு
His overzealous turned everything upside down.
அவனது ஆர்வக்கோளாறு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

Practice it

ஆர்வமிக்க அப்டிங்ற இடத்தில இந்த ZEALOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க மேலும் ஆர்வக்கோளாறு அப்டிங்ற இடத்தில இந்த OVERZEALOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...