Know the word ADVERSARY...

Word of the day is ADVERSARY...
Meaning
one's opponent in a contest, conflict, or dispute
ஒரு போட்டி அல்லது மோதல் அல்லது சர்ச்சையில் ஒருவரின் எதிரி

enemy or opponent என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

தமிழில் எதிரி, பகைவன் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Function
The word ADVERSARY is a noun.

In a sentence
If you want to win over your adversary, you should have a better plan than your adversary has.
உங்கள் எதிரியை நீங்கள் வெல்ல விரும்பினால், உங்கள் எதிரியை விட சிறந்த திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும்.

Practice it
எதிரி, பகைவன் அப்டிங்ற இடத்தில இந்த ADVERSARY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...