Know the word ADVERSITY...

Word of the day is ADVERSITY...
Meaning

difficulties or misfortune
சிரமங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் துரதிர்ஷ்டம்.

My life is full of adversities.
என் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்திருக்கிறது.

My life is full of adversity.
என் வாழ்க்கை துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது.

Function

The word ADVERSITY is a noun.

In a sentence

If you are clever enough, you will easily overcome all your adversities.
நீங்கள் புத்திசாலியாக இருந்தால், உங்கள் எல்லா கஷ்டங்களையும் நீங்கள் எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

Practice it

சிரமங்கள், துன்பங்கள், கஷ்டங்கள் அல்லது துரதிர்ஷ்டம். அப்டிங்ற இடத்தில இந்த ADVERSITY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...