Know the word BOMBARD...

Word of the day is BOMBARD...
Meaning

to attack a place or a person either physically or metaphorically

ஒரு இடத்தை அல்லது நபரை உடல் ரீதியாகவோ அல்லது உருவகமாகவோ தாக்குவது.

உடல் ரீதியாக எனும்போது உடல் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்படுமாறு ஒரு இடத்தையோ அல்லது ஒரு நபரையோ தாக்குவதாகும்.

உருவகமாக எனும்போது ஒருவரை கஷ்டப்படும் படி அல்லது மனம் நோகச்செய்யும் படி தாக்குவதாகும்.

தமிழில் குண்டு வீசி தாக்குதல் அல்லது கேள்விக் கணைகளால் தாக்குதல் என்கிற இடங்களில் பயன்படுத்தலாம்.

அந்த காலத்தில் பாறைகளால் ஆன குண்டுகளை வீசுவதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த எந்திரத்தின் பெயரும் Bombard ஆகும்.

Function

The word BOMBARD can be used as verb and noun

In a sentence

Many important places of Ukraine was bombarded by Russia.
உக்ரைனின் பல முக்கிய இடங்கள் ரஷ்யாவால் குண்டுவீசித் தாக்கப்பட்டன.

The politician was bombarded with many questions by the Press.
அரசியல்வாதியை பத்திரிகைகாரர்கள் பல கேள்விகளால் தாக்கினார்கள்.

Practice it

திடுக்கிடுதல் அல்லது திடுக்கிட செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த BOMBARD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...