Know the word CEASE-FIRE
Word of the day is CEASE-FIRE...
Meaning
a temporary suspension of fighting, typically one during which peace talks take place
பொதுவாக அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் போது ஏற்படுத்தப்படும் தற்காலிக போர்நிறுத்தம்
தற்காலிக போர்நிறுத்தம்
Function
The word CEASEFIRE is a verb.
In a sentence
Ukraine and Russia agreed to a ceasefire while the peace talks were underway.
உக்ரைனும் ரஷ்யாவும் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
Practice it
ஒருவரை தீய செயல் செய்வதற்காக தூண்டுவது அப்டிங்ற இடத்தில இந்த CEASE-FIRE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக