Know the word CRUCIAL...

Word of the day is CRUCIAL...
Meaning
Extremely important
மிக மிக முக்கியமான

Crucial அப்படிங்ற இந்த வார்த்தையை ஏதாவது ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது பயன்படுத்த வேண்டும் அதாவது எடுக்குற அந்த முடிவு எதிர்காலத்துல பாசிட்டிவாவோ அல்லது நெகட்டிவ்வாவோ ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் போது இதனை பயன்படுத்தனும்

Function

The word CRUCIAL is an adjective.

In a sentence

India's vote is always considered crucial in world politics.

உலக அரசியலில் இந்தியாவின் வாக்கு எப்போதும் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Practice it

மிக மிக முக்கியமான அப்டிங்ற இடத்தில இந்த CRUCIAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...