Know the word DEFIANT...
Word of the day is DEFIANT...
Meaning
boldly resisting authority or an opposition
அதிகாரம் அல்லது எதிர்ப்பை தைரியமாக எதிர்த்தல்
தமிழில் தைரியமாக எதிர்த்தல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word DEFIANT is an adjective.
In a sentence
Since she was ill treated, she was defiant.
அவள் மோசமாக நடத்தப் பட்டதால், அவள் தைரியமாக எதிர்த்தல்.
Practice it
தைரியமாக எதிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த DEFIANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக