Know the word EXULT...
Word of the day is EXULT...
Meaning
to be extremely happy, especially in triumph
மிகவும் மகிழ்ச்சியாக இருத்தல் குறிப்பாக மிகப்பெரிய வெற்றி காரணமாக
தமிழில் பேருவகையடைதல் என்று பயன்படுத்தலாம்.
Function
The word EXULT is a verb.
In a sentence
Ukraine people exulted as they were accepted in Europe Union.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் உக்ரைன் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Practice it
ஒரு மிகப்பெரிய வெற்றியின் காரணமாக பேருவகையடைதல் அப்டிங்ற இடத்தில இந்த EXULT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக