Know the word INSTIGATE...

Word of the day is INSTIGATE...
Meaning
To urge someone forward, especially to wicked actions
தீய செயல்களை செய்வதற்காக ஒருவரை தூண்டுவது

Function
The word INSTIGATE is a verb.

In a sentence

The country that instigated to war keeps quiet now.

போரை தூண்டிய நாடு இப்பொழுது அமைதியாக இருக்கிறது.

Practice it

ஒருவரை தீய செயல் செய்வதற்காக தூண்டுவது அப்டிங்ற இடத்தில இந்த INSTIGATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...