Know the word REBEL...

Word of the day is REBEL...
Meaning
someone who fights authority
அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் ஒருவர்

தமிழில் கலகம் செய்பவர் கலகக்காரர் கலகம் செய்தல், கிளர்ச்சி செய்பவர், கிளர்ச்சி செய்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்

Function
The word REBEL can be used as verb and noun

In a sentence
He rebelled against the management but for no reason.
அவர் எந்த காரணமும் இல்லாமல் நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.

Practice it
கலகம் செய்பவர், கலகக்காரர், கலகம் செய்தல், கிளர்ச்சி செய்பவர், கிளர்ச்சி செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த REBEL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...