Know the word RELENT...

Word of the day is RELENT...
Meaning
to abandon or mitigate a harsh intention or a cruel treatment
கடுமையான எண்ணம் அல்லது கொடூரமாக நடக்கும்னு இருந்த எண்ணத்தை கைவிடுதல் அல்லது குறைத்தல்

தமிழில் இரங்குதல் அல்லது  மனம் இரங்குதல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

Function
The word RELENT is a verb.

In a sentence
The teacher wanted to punish the student but he relented.
ஆசிரியர் மாணவனை தண்டிக்க விரும்பினார், ஆனால் அவர் மனம் இரங்கி அதனை கைவிட்டார்.

Practice it
இரங்குதல் அல்லது  மனம் இரங்குதல் அப்டிங்ற இடத்தில இந்த RELENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...