Know the word STARTLE...
Word of the day is STARTLE...
Meaning
a sudden involuntary movement either out of surprise or fear
ஆச்சரியத்தினாலோ அல்லது பயத்தினாலோ ஒரு திடீரென உடல் தன்னிச்சையாக குலுங்தல்.
தமிழில் திடுக்கிடுதல் அல்லது திடுக்கிட செய்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
Function
The word STARTLE can be used as verb and noun
In a sentence
I was startled when she appeared suddenly from the darkness.
இருளிலிருந்து அவள் திடீரென்று தோன்றியபோது நான் திடுக்கிட்டேன்.
Practice it
திடுக்கிடுதல் அல்லது திடுக்கிட செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த STARTLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக