Know the word STRANDED...

Word of the day is STRANDED...
Meaning

left without the means to move from somewhere
ஏதாவது ஒரு இடத்திலிருந்து வேறு எங்கும் போக வழியில்லாமல் இருத்தல்

The word stranded is used when there is a transportation failure.

ஒரு இடத்திலிருந்து போவதற்கு போக்குவரத்திற்கு வழியில்லாமல் இருக்கும்பொழுது stranded என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும்.

 சிக்கித்தவித்தல் அல்லது போக வழியில்லாமல் சிக்கித்தவித்தல் அப்டிங்ற இடத்தில் STRANDED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.

Function

The word STRANDED is an adjective.

In a sentence

The people in Ukraine are stranded due to war.
உக்ரைனில் போர் காரணமாக மக்கள் போக வழியில்லாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

Practice it

சிக்கித்தவித்தல் அல்லது போக வழியில்லாமல் சிக்கித்தவித்தல் அப்டிங்ற இடத்தில இந்த STRANDED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...