Know the word STRIVE...

Word of the day is STRIVE...

Meaning
make great efforts to achieve or obtain something
எதையாவது அடைய அல்லது பெற பெரும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்


தமிழில் பாடுபடுதல், உழைத்தல், போராடி முயலுதல் என்ற இடங்களில் பயன்படுத்தலாம்

Function
The word STRIVE is a verb.

In a sentence

Everybody should strive hard to obtain knowledge.
அறிவைப் பெற ஒவ்வொருவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

Practice it

பாடுபடுதல், உழைத்தல், போராடி முயலுதல் அப்டிங்ற இடத்தில இந்த STRIVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...