Know the word SUPPLICATION...

Word of the day is SUPPLICATION...

Meaning
1) a prayer asking God's help as part of a religious service
செப வேளையின் போது கடவுளிடம் தேவையின் அடிப்படையில் உதவிக் கேட்டல்

2) a humble request for help from someone in authority
அதிகாரத்தில் உள்ள ஒருவரிடமிருந்து உதவிக்காக பணிவான வேண்டுகோள்

தமிழில் விண்ணப்பம், வேண்டுகோள் என்ற அர்த்தங்களில்ளபயன்படுத்தலாம்.

Function
The word SUPPLICATION is a noun

In a sentence
God has answered all my supplications.
கடவுள் என் எல்லா விண்ணப்பங்களுக்கும் பதிலளித்தார்.

I have submitted all my supplications to the management.
நான் எனது அனைத்து வேண்டுகோள்களையும் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளேன்.

Practice it
விண்ணப்பம், வேண்டுகோள் அப்டிங்ற இடத்தில இந்த SUPPLICATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...