Know the word SURPASS...
Word of the day is SURPASS...
Meaning
to go beyond or exceed
மேம்பட்டு இருத்தல். விஞ்சுதல், மிஞ்சுதல், மேலோங்கி இருத்தல்
Function
The word SURPASS is a verb.
In a sentence
His performance always surpasses that of others.
அவரது செயல்திறன் எப்போதும் மற்றவர்களை மிஞ்சி இருக்கிறது.
Practice it
மேம்பட்டு இருத்தல், விஞ்சுதல், மிஞ்சுதல், மேலோங்கி இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SURPASS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக